news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ
tv

Also Watch

tv

Read this

புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ

சிவகங்கை

10

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
svg Bus

சிவகங்கை மாவட்டம், கண்ணங்குடி அருகே புதிய டவுன் பேருந்து திறப்பு விழாவில் பங்கேற்ற திமுக ஒன்றிய செயலாளரை மக்கள் விரட்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தேவகோட்டையில் இருந்து சிறுவாச்சிக்கு புதிய பேருந்து ஓட்டத்தை எம்.எல்.ஏ மாங்குடி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கண்ணங்குடி ஒன்றிய திமுக செயலாளர் ரவிச்சந்திரன் பங்கேற்ற நிலையில், அவர் எந்த வளர்ச்சி பணியையும் செய்யவில்லை என எதிர்ப்பு எழுந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாஜகவை சாடிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

0
12 mins agoshare
சென்னையில் உதயநிதி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved