news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பொதுமக்களை அச்சுறுத்தி வந்த குரங்கு... குரங்கை கூண்டு வைத்து பிடித்த வனத்துறை
tv

Also Watch

tv

Read this

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த குரங்கு... குரங்கை கூண்டு வைத்து பிடித்த வனத்துறை

பட்டுக்கோட்டை, தஞ்சாவூர்

41

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Pattukkottai

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த குரங்கை வனத்துறையினர் 4 மணி நேரம் போராடி பிடித்து சென்றனர்.

ஆர்.வி.நகர் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாகவே இந்த குரங்கு குழந்தைகளையும், பொதுமக்களையும் அச்சுறுத்தி வந்ததோடு, குழந்தைகளை கடித்தும் அட்டகாசம் செய்து வந்தது.

இதுகுறித்து தகவலறிந்து விரைந்த வனத்துறையினர், கூண்டு அமைத்து சுமார் 4 மணி நேரம் போராடி குரங்கை பிடித்தனர்.

அடுத்ததாக அதனை அடர்ந்த வனப்பகுதிக்குள் பத்திரமாக விட்டனர்.


இதையும் படியுங்கள் : உசிலம்பட்டியில் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்... வட்டாட்சியர் வரவில்லை என விவசாயிகள் வாக்குவாதம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டெல்லிக்கு எதிராக முதல்வர் எடுத்த அதிரடி முடிவு

4
6 mins agoshare
கருப்புக்கொடி ஏற்றி முதலமைச்சர் போராட்டம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved