news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பாசன வாய்க்காலில் கழிவு நீர் கலப்பதை தடுக்க கோரிக்கை... 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்
tv

Also Watch

tv

Read this

பாசன வாய்க்காலில் கழிவு நீர் கலப்பதை தடுக்க கோரிக்கை... 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்

கிருஷ்ணராயபுரம், கரூர்

Posted on: Jul 04, 2025 05:36 AM

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Karur

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பாசன வாய்க்காலில் கழிவு நீர் கலப்பதை தடுத்து நிறுத்த கோரி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாயனூர் கதவணையில் இருந்து கிளை பாசன வாய்க்கால் மூலம் திருக்காம்புலியூர் மற்றும் கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

இந்தநிலையில், கிருஷ்ணராயபுரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் சாக்கடைகழிவு நீர் பாசன வாய்க்காலில் நேரடியாக கலப்பதால் விளைச்சல் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டிகின்றனர்.

இதையும் படியுங்கள் : 100 நாள் திட்டத்தில் முறையான வேலை வழங்க கோரிக்கை... பெரம்பலூர் அருகே ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பழைய காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை காலி செய்ய உத்தரவு

0
8 mins agoshare
Congress office








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved