news-tamil-logo

3/16/2026, 7:33:50 PM

news-tamil-logo
more
Home districtnews நடிகர் சூரியின் சொந்த ஊர் கோவிலில் முளைப்பாரி உற்சவ விழா... நடிகர்கள் சூரி, விமல், பின்னணி பாடகர்கள் நடனமாடி வைப்
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

நடிகர் சூரியின் சொந்த ஊர் கோவிலில் முளைப்பாரி உற்சவ விழா... நடிகர்கள் சூரி, விமல், பின்னணி பாடகர்கள் நடனமாடி வைப்

ராஜாக்கூர் - மதுரை

Posted on: Aug 08, 2025 06:00 AM

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Madurai

மதுரை அருகே சொந்த ஊரில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் நடிகர் சூரியும், அவரது நண்பரும் நடிகருமான விமல் மற்றும் திரைப்பட பின்னணி பாடகர்கள் நடனமாடி வைப் செய்தனர்.

ராஜாக்கூர் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் முளைப்பாரி உற்சவ விழாவில், பின்னணி பாடகர்கள் பாடல் பாட, நடிகர்கள் சூரி, விமல் ஆகியோர் தலையில் முண்டாசு கட்டி ஆடினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிபிஐ விசாரணைக்குப் பின்..!

0
3 hrs 11 mins agoshare
Vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved