news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இஸ்ரோவுக்கு சென்ற மாநகராட்சி பள்ளி மாணவர்கள்..
tv

Also Watch

இஸ்ரோவுக்கு சென்ற மாநகராட்சி பள்ளி மாணவர்கள்..

இஸ்ரோவுக்கு கல்வி சுற்றுலா

75

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
13

சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் படித்து 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 68 மாணவ, மாணவிகள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.

மாநகராட்சிப் பள்ளியிலேயே படித்து, 11ஆம் வகுப்பையும் மாநகராட்சி பள்ளியிலே தொடரும் 48 மாணவிகள் மற்றும் 13 மாணவர்கள் சுற்றுலா சென்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

’தவெகவிற்கு வெற்றியில் தோல்வி’ மு.க.ஸ்டாலின் கருத்து

30
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved