news-tamil-logo

3/19/2026, 8:52:09 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வீட்டில் தூங்கியவர் கொலை - தம்பதி உட்பட 5 பேர் கைது.. பணம் வட்டிக்கு விடுவதற்கு இடையூறாக இருந்ததால் கொலை
tv

Also Watch

tv

Read this

வீட்டில் தூங்கியவர் கொலை - தம்பதி உட்பட 5 பேர் கைது.. பணம் வட்டிக்கு விடுவதற்கு இடையூறாக இருந்ததால் கொலை

சிறுநாத்தூர் - திருவண்ணாமலை

Posted on: Feb 06, 2025 03:44 PM

41

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
33

திருவண்ணாமலை அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவரை கொலை செய்ததாக தம்பதி உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சிறுநாத்தூர் சாலையூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன், பணம் வட்டிக்கு விடுவதற்கு இடையூறாக இருந்ததாகக் கூறி, சுரேஷ், அவரது மனைவி லலிதா,

வீட்டு பணிப்பெண் அபிமா உள்ளிட்ட 5 பேர் சேர்ந்து, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இஸ்ரேலுக்கு டிரம்ப் கண்டனம்

1
5 mins agoshare
iran issuebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved