Also Watch
Read this
By: Web Team

நேற்று முளைத்த காளான்களெல்லாம் திமுகவை அழிப்போம் என்று கூறி வருவதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தவெக தலைவர் விஜயை மறைமுகமாக குறிப்பிட்டு விமர்சனம் செய்துள்ளார். காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் நடைபெற்ற என் வாக்குச்சாவடி–வெற்றி வாக்குச்சாவடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டபின் பேட்டியளித்த அவர், அதிமுக என்ற கம்பெனி காலியாகி வருவதால் ஆட்சிக்கு வருவோம் என நாக்கில் தேன் தடவி தொண்டர்களிடம் இபிஎஸ் பேசுவதாக சாடினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved