நாகப்பட்டினம் நகராட்சியின் 22வது வார்டு அதிமுக கவுன்சிலர் மணிகண்டன் என்பவர், அந்தமான் ஆழ்கடலில் தங்கள் கட்சி கொடியை பறக்கவிட்ட வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. நண்பர்களுடன் அந்தமானுக்கு சுற்றுலா சென்ற போது கடலில் நீந்திய அவர், ஆழ்கடலில் அதிமுக கொடியினை பறக்க விட்டு வீடியோ பதிவு செய்து சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.இதையும் படியுங்கள் : சம்பா நெற்பயிர்களில் குலை நோய் தாக்குதல்