Also Watch
Read this
By: Web Team

கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவனூர்-சாங்கியம் இடையே தென்பெண்ணை ஆற்றில் 26 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலத்தை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து பணிகளை துரிதப்படுத்தி விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved