news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 7 மாவட்டங்களில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் புதிய திட்டம்... அரசு திட்டத்தை எதிர்த்து வேலை நிறுத்தம் செய்யும் வியாபாரிகள்
tv

Also Watch

7 மாவட்டங்களில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் புதிய திட்டம்... அரசு திட்டத்தை எதிர்த்து வேலை நிறுத்தம் செய்யும் வியாபாரிகள்

அரகண்டநல்லூர், விழுப்புரம்

86

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Villupuram

ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூடப்பட்டுள்ளதால், வேலையில்லாமல் வாழ்வாதாரம் பாதிப்பதாக கூறி, விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

7 மாவட்டங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு புதிய திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட உள்ளது.

இதன்படி, விவசாயிகளின் விளைபொருட்களை மின்னணு முறையில் ஏலம் விடவும், விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று கொள்முதல் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து வியாபாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூடப்பட்டுள்ளன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சென்னை மாநகராட்சியில் சொத்துவரி உயர்த்தப்பட்டதா?

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved