Also Watch
Read this
Posted on: Mar 23, 2026 01:29 PM
By: Manigandan Raja

நேயம் மக்கள் கழகம் :
புதுச்சேரியின் உருளையன்பேட்டை மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதிகளை கூட்டணியில் இணைந்துள்ள நேயம் மக்கள் கழகத்திற்கு தவெக ஒதுக்கீடு செய்துள்ளது. புதுச்சேரியின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு நேயம் மக்கள் கழகத்தின் தலைவரும் சுயேட்சை எம்எல்ஏவுமான குப்புசாமி , தவெகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் தவெக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள 30 தொகுதிகளில் உருளையன்பேட்டை மற்றும் தட்டாஞ்சாவடி ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளை நேயம் மக்கள் கழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved