news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வடமாநில தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல்
tv

Also Watch

tv

Read this

வடமாநில தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல்

திருப்பத்தூர்

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TPT Owner arrest

திருப்பத்தூர் அருகே ஹாலோ பிரிக்ஸ் நிறுவன உரிமையாளர், வடமாநில தொழிலாளியை தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. கொரட்டி செல்லரப்பட்டியை நெப்போலியன் என்பவர், மைக்காமேடு பகுதியில் மனோரஞ்சிதம் என்ற பெயரில் ஹாலோ பிரிக்ஸ் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். கடந்த ஒரு மாத காலமாக அவரிடம் பணிபுரிந்த பீகாரை சேர்ந்த அரவிந்த் மாஞ்ஜே என்பவர், ஊருக்கு செல்வதாக கூறிவிட்டு எதிரில் உள்ள மாது என்பவரின் மாட்டுப் பண்ணையில் வேலைக்கு சேர்ந்துள்ளார். நெப்போலியன் அங்கு அரவிந்த மாஞ்ஜேவை கன்னத்தில் அறைந்து கொலை மிரட்டல் விடுத்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுகவுக்கு மகளிர் பதிலடி கொடுக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்

1
43 mins agoshare
கோவையில் பிரதமர் மோடி...button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved