news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ரயில் நிலையம் பின்புற சாலையில் கட்டடம் கட்ட எதிர்ப்பு
tv

Also Watch

ரயில் நிலையம் பின்புற சாலையில் கட்டடம் கட்ட எதிர்ப்பு

தருமபுரி

36

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DMP pROTEST

தருமபுரி ரயில் நிலையம் பின்புறத்தில் உள்ள சாலையில் ரயில்வே நிர்வாகம் கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.நெல்லிநகரை சேர்ந்த மக்கள் ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான சாலையை பயன்படுததி வந்த நிலையில், தற்போது அங்கு ரயில்வே சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு ஓய்வு அறை கட்டும்பணியை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அனைவருக்கும் நன்றி, COMEBACK கொடுத்த மு.க.ஸ்டாலின்

25
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved