news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஓடக்கரை முத்துசாமி கோயில் ஆடி மாத கொடை விழா பன்றிகள், ஆடுகள், சேவல்கள் பலியிட்டு நேர்த்திக்கடன்..!
tv

Also Watch

tv

Read this

ஓடக்கரை முத்துசாமி கோயில் ஆடி மாத கொடை விழா பன்றிகள், ஆடுகள், சேவல்கள் பலியிட்டு நேர்த்திக்கடன்..!

விளாத்திகுளம், தூத்துக்குடி

28

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TuT Festival event

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கோயில் கொடைவிழாவை ஒட்டி நடைபெற்ற அசைவ விருந்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஓடக்கரை முத்துசாமி கோயில் மற்றும் காளியம்மன் கோயில் ஆடி மாத கொடை விழாவை ஒட்டி, பன்றிகள், ஆடுகள், சேவல்கள் ஆகியவை நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்டு சுமார் 2 ஆயிரம் கிலோ இறைச்சியில் உணவு தயாரிக்கப்பட்டது.

இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு உணவை சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
3 hrs 52 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved