Also Watch
Read this
By: Web Team

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து வரும் குடிநீரில் எண்ணெய் கலந்துள்ளதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கம்மாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட சு.கீணனூர் அம்பேத்கர் நகரில் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆங்காங்கே விரிசல் விட்டு, எப்பொழுது வேண்டுமானாலும் இடியும் நிலையில் உள்ளது.
300க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகம் தொட்டியில் எப்படி எண்ணெய் கலக்கப்பட்டது என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved