news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஒரு பக்கம் தேசியக் கொடி மறுபக்கம் கருப்பு கொடி..
tv

Also Watch

ஒரு பக்கம் தேசியக் கொடி மறுபக்கம் கருப்பு கொடி..

உண்ணாவிரத போராட்டம்

34

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
8

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து போராடி வரும் ராமேஸ்வரம் மீனவர்கள், சுதந்திர தினத்தையொட்டி ஒரு பக்கம் தேசிய கொடியையும் மறுபக்கம் கருப்பு கொடியையும் குத்திக்கொண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

தமிழக மீனவர்களை மீட்க வலியுறுத்தி ஐந்தாவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ஏற்கனவே அறிவித்த படி தங்கச்சி மடத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

’சொந்த அக்காவே,’ கண்ணீர் மல்க நடிகை ராதா குற்றச்சாட்டு

39
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved