news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews எதிரே வந்த லாரி மீது சுற்றுலா பயணிகள் கார் மோதல் 20 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு..!
tv

Also Watch

tv

Read this

எதிரே வந்த லாரி மீது சுற்றுலா பயணிகள் கார் மோதல் 20 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு..!

நீலகிரி, உதகை

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
NGL Accident

நீலகிரி மாவட்டம் உதகையில் எதிரே வந்த லாரி மீது மோதி சாலையோரமுள்ள 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து சுற்றுலா கார் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.

காரில் பயணித்த மோனிகாதாஸ் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், குழந்தை உட்பட 4 பேர் படுகாயங்களுடன் உதகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரதமரின் பேச்சை நம்ப முடியாது என முதல்வர் ஸ்டாலின் பதிவு

0
5 mins agoshare
பிரதமரின் பேச்சை நம்ப முடியாது என முதல்வர் ஸ்டாலின் பதிவுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved