news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews ஒரு பவுன் தங்கம் ரூ.74,320க்கு விற்பனை... தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்தது
tv

Also Watch

tv

Read this

ஒரு பவுன் தங்கம் ரூ.74,320க்கு விற்பனை... தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்தது

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்தது

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
jewelery

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 120 ரூபாய் அதிரடியாக உயர்ந்து மீண்டும் 74ஆயிரத்தை கடந்தது.

22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 140 ரூபாய் உயர்ந்து 9 ஆயிரத்து 290 ரூபாய்க்கும்,

சவரனுக்கு ஆயிரத்து 120 ரூபாய் உயர்ந்து 74 ஆயிரத்து 320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலையில் மாற்றமின்றி 123 ரூபாய்க்கும், கிலோ 1 லட்சத்து 23 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சந்தையில் வெள்ளிக்கிழமை மாலை பெரும் தீ விபத்து

0
1 hr 25 mins agoshare
நொய்டா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved