news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews புதிய பணிகளை செய்யாமல் பழைய கட்டடங்கள் திறப்பு
tv

Also Watch

tv

Read this

புதிய பணிகளை செய்யாமல் பழைய கட்டடங்கள் திறப்பு

கள்ளநாட்டான்பட்டி, திண்டுக்கல்

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DGL I PERIYASAMY

திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் எந்தவித புதிய திட்டப்பணிகளையும் துவங்காமல் ஏற்கனவே உள்ள பழைய கட்டடங்களுக்கு வர்ணம் பூசி அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்துவைப்பதாக புகார் எழுந்துள்ளது. கள்ளநாட்டான்பட்டி கிராமத்தில் 2010 -2011 ஆம் நிதியாண்டில் கட்டப்பட்ட கலையரங்கத்தினை வர்ணம் பூசி நியாய விலைக்கடையாக மாற்றியதோடு, அமைச்சர் ஐ.பெரியசாமி நேரில் சென்று தடல்புடல் ஏற்பாடுகளுடன் திறந்து வைத்ததாக கூறுகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டி.ஆர்.பி. ராஜாவை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்

0
6 hrs 11 mins agoshare
Uthayanidhi mannarkudi








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved