திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், கண் சிகிச்சை மருத்துவர் வராததால், பொதுமக்கள் இரண்டு மணி நேரம் காத்திருந்த நிலையில், முடிந்தால் இருங்கள், முடியாவிட்டால் போங்க என மருத்துவர் தெரிவித்ததாக செவிலியர் கூறும் வீடியோ வெளியாகியுள்ளது. கண் சம்பந்தப்பட்ட சிகிச்சைக்காக சிறியவர்கள் முதல் முதியோர்கள் வரை ஏராளமானோர் காலை 8 மணி முதல் 10 மணி வரை பூட்டப்பட்ட அறை முன்பாக காத்திருந்தனர். இதையும் பாருங்கள் - அத்துமீறிய ரேடியாலஜிஸ்ட், சாமர்த்தியமாக செயல்பட்ட பெண் | Harassment | Karnataka