Also Watch
Read this
By: Web Team
நாகை மாவட்டத்தில் இன்றும் நாளையும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்.
இபிஎஸ் வருகையை முன்னிட்டு வேளாங்கண்ணி நகரின் பல பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
அரசு விளம்பர போஸ்டர்கள், திமுக போஸ்டர்கள் மீது இபிஎஸை வரவேற்க போஸ்டர்கள் ஒட்டியதாக புகார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved