news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கள்ளர் விடுதிகளை சமூக நீதி விடுதி என பெயர் மாற்ற எதிர்ப்பு... பிரமலைக்கள்ளர் சமுதாய நலச்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
tv

Also Watch

tv

Read this

கள்ளர் விடுதிகளை சமூக நீதி விடுதி என பெயர் மாற்ற எதிர்ப்பு... பிரமலைக்கள்ளர் சமுதாய நலச்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

தேனி

49

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
theni - Protest

அரசு கள்ளர் விடுதிகளின் பெயரை சமூக நீதி விடுதி என்று மாற்றுவதை கண்டித்தும், கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கள்ளர் சமுதாய மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரமலைக்கள்ளர் சமுதாய நலச்சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டு,

இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி முழக்கமிட்டனர்.

பின்னர் தங்கள் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக அளித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
15 hrs 5 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved