Also Watch
Read this
By: Web Team

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த பட்லப்பள்ளி கிராமத்தில் சோலார் மூலம் மின்சாரம் தயாரிக்கும் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் போராட்ட திடலுக்கு வந்து கலவரத்தை தூண்ட முயன்றதாக, நாதக நிர்வாகியை மக்கள் வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved