Also Watch
Read this
By: Fyrose Banu

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள ஶ்ரீ முஷ்ணம் வட்டம் நகரபாடி கிராமத்தில் அமைந்துள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் நகரபாடி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு விற்பனைக்காக நெல் மூட்டைகளை கொண்டு வருவது வழக்கம். 
இந்த நிலையில் அரசு சார்பில் விவசாயிகள் மூலம் வாங்கிய நெல் மூட்டைகளை அடுக்கு வைத்துள்ளதாகவும், 15 நாட்களுக்கும் மேலாக லாரிகள் வராததால் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் பாரம் தாங்காமல் அருகில் உள்ள குளத்தில் சரிந்து விழுந்து கிடந்த நெல் மூட்டைகளை லோடுமேன்கள் குளத்தில் கிடக்கும் நெல் மூட்டைகளை அப்புறப்படுத்தும் காட்சியை காணலாம்.

இதே போன்று மாவட்டத்தின் பல்வேறு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு லாரிகளை அனுப்பாமல் காலதாமதம் செய்வதாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved