news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கடலூர் அருகே நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் சேதம்... கொள்முதல் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள்
tv

Also Watch

tv

Read this

கடலூர் அருகே நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் சேதம்... கொள்முதல் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள்

திட்டக்குடி, கடலூர்

144

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Cuddalore

கடலூர் மாவட்டத்தில் திட்டக்குடி அருகே பெண்ணாடம் மற்றும் கோனூரில் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தாழ்வான பகுதியில் நேரடி கொள்முதல் நிலையங்கள் உள்ளதால் மழைநீர் தேங்கி நெல் மூட்டைகள் சேதம் அடைந்ததாக கூறிய விவசாயிகள்,

ஈரப்பதத்தை கணக்கில் கொள்ளாமல் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
8 hrs 15 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved