news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நியூஸ் தமிழ் செய்தி எதிரொலியால் தொடங்கிய நெல் கொள்முதல்... நெல் கொள்முதல் நடைபெறுவதால் விவசாயிகள் நிம்மதி
tv

Also Watch

நியூஸ் தமிழ் செய்தி எதிரொலியால் தொடங்கிய நெல் கொள்முதல்... நெல் கொள்முதல் நடைபெறுவதால் விவசாயிகள் நிம்மதி

ஆரணி, திருவண்ணாமலை

46

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Thiruvannamalai

நியூஸ் தமிழ் செய்தி எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நெல்கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் நடைபெறுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நாடு முழுவதும் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் ஆரணி நெல்கொள்முதல் நிலையத்தில் கடந்த 5 நாட்களாக வியாபாரிகள் நெல் கொள்முதல் செய்யாதது குறித்து நியூஸ் தமிழ் செய்தி ஒளிபரப்பியது.

இதன் எதிரொலியாக மாவட்டத்தில் உள்ள அனைத்து நெல்கொள்முதல் நிலையங்களில் நெல்கொள்முதல் நடைபெற்று வருகின்றன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அமைச்சர்களுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை

5
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved