Also Watch
Read this
By: Web Team

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கனமழை காரணமாக பாலாற்றில் நீரோட்டம் அதிகரித்துள்ள நிலையில், சில தோல் தொழிற்சாலைகள் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை திறந்து விட்டதால், ஆற்று நீர் ரசாயன நுரை பொங்கியபடி ஓடுகிறது.
மேலும், இறைச்சிக் கழிவுகளை கொட்டுவதால் ஆற்றுநீரில் துர்நாற்றம் வீசுவதாக புகார் எழுந்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved