news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தொடர் விடுமுறையையொட்டி சொந்த ஊர் செல்லும் மக்கள்..
tv

Also Watch

tv

Read this

தொடர் விடுமுறையையொட்டி சொந்த ஊர் செல்லும் மக்கள்..

ஊர்ந்து செல்லும் வாகனங்கள்

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
6

தொடர் விடுமுறையையொட்டி, சென்னையில் வசிக்கும் மக்கள் சொந்த ஊருக்கு பயணிப்பதால் வாகன போக்குவரத்து அதிகரித்து, உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை அணிவகுத்த வாகனங்கள் ஊர்ந்தபடி சுங்கச்சாவடியை கடந்து சென்றன.

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்களை எதிர் திசையில் உள்ள இரண்டு வழித்தடங்களில் செல்லுமாறு போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
2 hrs 59 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved