Also Watch
Read this
By: Web Team

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே கரிவெட்டி கிராமத்தில் என்.எல்.சி சுரங்க விரிவாக்கப் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக முத்து கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்த மக்களிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில்,
அவர்களுக்கான இழப்பீடும், வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை எனக் கூறி அக்கிராம மக்கள் என்.எல்.சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அனைவருக்கும் சமமான இழப்பீடு மற்றும் வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved