news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஐஸ்கிரீம் வாங்குவது போல் நடித்து கேக் திருடிய நபர்கள்
tv

Also Watch

ஐஸ்கிரீம் வாங்குவது போல் நடித்து கேக் திருடிய நபர்கள்

கே.கே. நகர், சென்னை

55

By: Pari karthick

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CHN KK Nagar cake theft

சென்னை கே.கே. நகர் பகுதியில் ஐஸ்கிரீம் கடையில் ஐஸ்கிரீம் வாங்குவது போல் நடித்து பிரவுனி கேக்கை திருடிச் சென்ற நபர்களின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அம்மன் கோவில் அருகில் அருகே உள்ள விஜய் என்பவரது ஐஸ்கிரீம் கடைக்கு கடந்த 15ஆம் தேதி மதுபோதையில் வந்த இரண்டு நபர்கள், ஃபிரிட்ஜை திறந்து பிரவுனி கேக்குகளை திருடினர். விசாரணையில், ஒரு நபர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் மாத ஊதியம் பெற்று வருவதும், குடிபோதையில் கேக்கை திருடியதும் தெரியவந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பதக்கத்தை வென்ற இளவேனில் வாலறிவனுக்கு முதல்வர் வாழ்த்து

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved