news-tamil-logo

3/16/2026, 7:54:42 PM

news-tamil-logo
more
Home districtnews அதிகாலை நேரத்தில் மணல் அள்ள வந்ததால் போலீஸ் நடவடிக்கை... 19 டெம்போ லாரிகள், 3 ஹிட்டாச்சி இயந்திரங்கள் பறிமுதல்
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

அதிகாலை நேரத்தில் மணல் அள்ள வந்ததால் போலீஸ் நடவடிக்கை... 19 டெம்போ லாரிகள், 3 ஹிட்டாச்சி இயந்திரங்கள் பறிமுதல்

நாவல்காடு, கன்னியாகுமரி

Posted on: Mar 29, 2025 05:28 AM

20

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
28

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே, அதிகாலை நேரத்தில் குளத்தில் மணல் அள்ள வந்த 19 டெம்போ லாரிகள் மற்றும் 3 ஹிட்டாச்சி எந்திரங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நாவல்காடு கிராமத்தில் உள்ள கல்கட்டு குளத்தில் காலை 7 மணிக்கு மணல் அள்ள அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அதிகாலை 5 மணிக்கு வந்திருந்ததால் லாரிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிபிஐ விசாரணைக்குப் பின்..!

0
3 hrs 32 mins agoshare
Vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved