news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews காரைக்காலில் 304 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த வழக்கு இலங்கையை சேர்ந்த 2 பேரை கைது செய்த போலீசார்..!
tv

Also Watch

tv

Read this

காரைக்காலில் 304 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த வழக்கு இலங்கையை சேர்ந்த 2 பேரை கைது செய்த போலீசார்..!

காரைக்கால், புதுச்சேரி

99

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Pdy ganja

புதுச்சேரி காரைக்காலில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த கஞ்சா பறிமுதல் செய்த வழக்கில் இலங்கையை சேர்ந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த 16ஆம் தேதி காரைக்காலில் வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 304 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இலங்கையில் இருந்து படகு மூலம் காரைக்காலுக்கு வந்த இருவரை போலீசார் கைது செய்து படகையும் பறிமுதல் செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக மீது அமைச்சர் ஆதவின் குற்றச்சாட்டை எப்படி பார்ப்பது?

0
7 hrs 22 mins agoshare
RDXbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved