news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கோயம்புத்தூர் சோதனை சாவடிகளில் லஞ்சம் 3 வனக்காவலர்களை கைது செய்த போலீசார்
tv

Also Watch

கோயம்புத்தூர் சோதனை சாவடிகளில் லஞ்சம் 3 வனக்காவலர்களை கைது செய்த போலீசார்

கோயம்புத்தூர்

54

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CBE Check post

கோவை தமிழக - கேரள எல்லை சோதனை சாவடிகளில் லஞ்சம் வாங்கிய மூன்று வனக்காவலர்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். கோழி எருவை லாரி மூலம் எடுத்து செல்லும்போது, ஆனைகட்டி சாலையில் உள்ள மாங்கரை மற்றும் ஆனைகட்டி சோதனை சாவடிகளில் லஞ்சம் கேட்பதாக மதுக்கரையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் புகார் அளித்தார்.

இதனையடுத்து அங்கு கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீசார், கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து பணத்தை வாங்கிய வன காவலர்கள் செல்வகுமார், சதீஷ்குமார் மற்றும் சுப்பிரமணியம் ஆகியோரை கைது செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கல்குவாரிகளை மூட வலியுறுத்தி 38 கிராம மக்கள் தீர்மானம்

6
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved