Also Watch
Read this
By: Web Team

பெங்களூருவில் இருந்து சொகுசு காரில் கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு MDMA வகை போதைப் பொருளை கடத்தி செல்ல முயன்ற பெண் உள்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி - கேரள எல்லையில் உள்ள செங்கவிளை பகுதியில் அதிவேகமாக சென்ற காரை விரட்டி பிடித்து சோதனை செய்ததில் 10 லட்சம் ரூபாய் மதிப்புடைய 200 கிராம் போதை பொருள் சிக்கியதாக கேரள போலீசார் தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved