news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் போலீசார் ஆய்வு... சாதுக்கள் சிலர் போதைப் பொருள் பயன்படுத்துவதாக சோதனை
tv

Also Watch

tv

Read this

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் போலீசார் ஆய்வு... சாதுக்கள் சிலர் போதைப் பொருள் பயன்படுத்துவதாக சோதனை

திருவண்ணாமலை

36

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Thiruvannamalai

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சாதுக்கள் என்ற பெயரில் தங்கியுள்ள சிலர் போதை பொருட்களை பயன்படுத்துவதாக கிடைத்த தகவலையடுத்து, காவல்துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

6 டிஎஸ்பிக்கள், 8 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 100 போலீசார், கிரிவல பாதையில் தங்கியுள்ள சாதுக்களின் உடமைகள், அடையாள அட்டைகள் உள்ளிட்டவற்றை சோதனை செய்தனர்.

சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
9 hrs 18 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved