முண்டியடித்த தவெகவினர் - போலீசார் தடியடிவிஜய் பங்கேற்கும் பொதுக்கூட்ட நுழைவாயிலில் தவெகவினர் ஏராளமானோர் முண்டியடித்ததால் பரபரப்புகட்டுப்படுத்த முடியாததால் லேசான தடியடி நடத்தி கதவை மூடினர் போலீசார்