news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews தனியார் பள்ளி வேன் சாக்கடை கால்வாயில் இறங்கி விபத்து
tv

Also Watch

tv

Read this

தனியார் பள்ளி வேன் சாக்கடை கால்வாயில் இறங்கி விபத்து

கீரப்பாளையம், கடலூர்

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CDL Bus accident

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சாலையோர சாக்கடை கால்வாயில் தனியார் பள்ளி வேன் திடீரென இறக்கி விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 15 மாணாக்கர்கள் காயமின்றி தப்பினர். ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா பள்ளி வேன், மாணவர்களை ஏற்றிக்கொண்டு கீரப்பாளையத்தில் சென்று கொண்டிருந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர சாக்கடை கால்வாயில் இறங்கியது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அசாம் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா தேர்வு

2
3 hrs 47 mins agoshare
ஹிமந்த பிஸ்வா சர்மா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved