Also Watch
Read this
By: Web Team

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் உள்ள தீயணைப்பு நிலையத்தை மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து வணிக நிறுவனங்கள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தப்பட்டது.
கறம்பக்குடியில் கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த தீயணைப்பு நிலையத்தை சுமார் 7 மீட்டர் தூரத்தில் உள்ள பல்லவராயன் பத்தை என்ற இடத்திற்கு மாற்ற மாவட்ட அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் தீயணைப்பு நிலையம் பழைய இடத்திலேயே செயல்பட வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved