news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இலவச மின் இணைப்பு வழங்கக் கோரி போராட்டம்... ஆழ் குழாய் மின் மோட்டார்களை தலையில் சுமந்து போராட்டம்
tv

Also Watch

tv

Read this

இலவச மின் இணைப்பு வழங்கக் கோரி போராட்டம்... ஆழ் குழாய் மின் மோட்டார்களை தலையில் சுமந்து போராட்டம்

பாபநாசம், தஞ்சாவூர்

36

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Thanjavur

இலவச மின் இணைப்பு வழங்க வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் துணை மின் நிலைய வளாகத்தில், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆழ் துளை குழாய் மோட்டார்களை தலையில் சுமந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மின் இணைப்புகள் வழங்குவது தொடர்பாக, தமிழக அரசு அரசாணை வெளியிட்டு 4 மாதத்திற்கு மேலாகியும் இதுவரை மின் இணைப்பு வழங்கப்படாததை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலவச மின்இணைப்பு கேட்டு சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் 20 ஆண்டுகளுக்கு மேலாக பதிவு செய்துவிட்டு காத்திருப்பதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
12 hrs 31 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved