news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ரூ. 25,000 லஞ்சம் வாங்கிய அரசு வழக்கறிஞர் கைது
tv

Also Watch

tv

Read this

ரூ. 25,000 லஞ்சம் வாங்கிய அரசு வழக்கறிஞர் கைது

வழக்கறிஞர் கைது

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Pocso lawyer arrest

தருமபுரி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் பணிபுரியும் அரசு வழக்கறிஞர் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையிடம் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கையும், களவுமாக கைது செய்யப்பட்டார். அரசு வழக்கறிஞர் கல்பனா வழக்கை எதிர்மறை இன்றி நடத்த பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையிடம் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 10 ஆயிரம் கொடுத்த நிலையில், பின்னர் 15 ஆயிரம் ரூபாய் கொடுத்த போது கையும், களவுமாக சிக்கினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
3 hrs 15 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved