news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கண்டித்து பொதுமக்கள் மறியல்... ஆம்புலன்ஸ், அவசர சிகிச்சைக்கு மருத்துவர்கள் இல்லை என புகார்
tv

Also Watch

tv

Read this

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கண்டித்து பொதுமக்கள் மறியல்... ஆம்புலன்ஸ், அவசர சிகிச்சைக்கு மருத்துவர்கள் இல்லை என புகார்

லாலாபேட்டை - ராணிப்பேட்டை

35

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ranipet

ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மின்சாரம் தாக்கியதில் காயமடைந்த அனந்தலையை சேர்ந்த மின்வாரிய ஊழியர் நாகரத்தினத்தை,

சிகிச்சைக்கு கொண்டு வந்தபோது, ஆம்புலன்ஸ், மருத்துவர்கள் இல்லாததாகக் கூறி மறியலில் ஈடுபட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தங்கம் விலை குறைந்தது..!

0
8 mins agoshare
தங்கம் விலை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved