news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தஞ்சை பெரிய கோவிலில் கியூ ஆர் கோடு அறிமுகம்... கோவில் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்
tv

Also Watch

tv

Read this

தஞ்சை பெரிய கோவிலில் கியூ ஆர் கோடு அறிமுகம்... கோவில் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்

தஞ்சாவூர்

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
QR code Thanjavur

உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலை பற்றி முழு விவரங்களையும் அறிந்துக் கொள்ளும் வகையில் கோவிலுக்குள் கியூ ஆர் கோடு வசதியை இந்திய தொல்லியல் துறை அறிமுகம் செய்துள்ளது.

இதனை ஸ்கேன் செய்து கோவிலின் வரலாறு, கட்டமைப்புகள், வழிபாட்டு முறைகளை தங்களது செல்போனிலேயே மக்கள் தெரிந்து கொள்ளலாம்.

தற்போது ஆங்கிலத்தில் மட்டும் விவரங்கள் இருக்கும் நிலையில், விரைவில் தமிழ் உள்பட பல மொழிகளில் விவரங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சைக்கிளில் இருந்து தடுமாறிய விஜய்

6
26 mins agoshare
சைக்கிள் ஓட்டிச் சென்ற விஜய்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved