news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் மழைநீர்... மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்த கோரிக்கை
tv

Also Watch

tv

Read this

ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் மழைநீர்... மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்த கோரிக்கை

முடிகொண்டான், திருவாரூர்

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Thiruvarur

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே முடிகொண்டான் பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில், ஒரு மாதத்திற்கும் மேலாக தேங்கி நிற்கும் மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு மாதம் கடந்தும் மழைநீர் வடியாததால், அவ்வழியாக செல்லும் பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபை, கிராம மக்கள் ஆர்வம்

11
7 hrs 34 mins agoshare
ராதாபுரத்தில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved