news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வந்தவாசி அருகே குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்
tv

Also Watch

tv

Read this

வந்தவாசி அருகே குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்

வந்தவாசி, திருவண்ணாமலை

10

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVM Rain water issue

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே தென்வணக்கம்பாடி கிராமத்தில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் ஒரு வாரமாகியும் வடியாததால் மிகுந்த அவதி அடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். தேங்கியுள்ள மழைநீரில் கொசு உற்பத்தியாகி காய்ச்சல் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதுடன், துர்நாற்றமும் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். மழைநீரை அகற்ற வலியுறுத்தி பலமுறை புகார் அளித்தும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காரைக்குடியில் விஜய் ''மவுன'' பிரச்சாரம்

3
9 mins agoshare
காரைக்குடியில் விஜய் பேசவில்லைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved