news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ராஜ கருப்பணசுவாமி ஆலய 13ம் ஆண்டு ஆடி அமாவாசை திருவிழா அரிவாள்கள் மீது ஏறி நின்று அருள் வாக்கு கூறிய பூசாரி..!
tv

Also Watch

tv

Read this

ராஜ கருப்பணசுவாமி ஆலய 13ம் ஆண்டு ஆடி அமாவாசை திருவிழா அரிவாள்கள் மீது ஏறி நின்று அருள் வாக்கு கூறிய பூசாரி..!

நெடியமாணிக்கம், ராமநாதபுரம்

41

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
RMP Temple event

ராமநாதபுரம் மாவட்டம் நெடியமாணிக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஐயன் ராஜ கருப்பணசுவாமி ஆலயத்தில் 13ம் ஆண்டு ஆடி அமாவாசை திருவிழா நடைபெற்றது. இத்திருவிழாவில் கோயில் பூசாரி ராஜவர்மன் பக்தர்கள் கொண்டு வந்த 4 அடி நீளமுள்ள இரண்டு அரிவாள்கள் மீது ஏறி நின்று பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஐபிஎல் போட்டியின் போது பாடகி ஆஷா போஷ்லேவுக்கு அஞ்சலி

0
17 mins agoshare
விளையாட்டு செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved