news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews குரங்கணி அருவி நீரோடையில் இருவரின் சடலங்கள் மீட்பு..
tv

Also Watch

tv

Read this

குரங்கணி அருவி நீரோடையில் இருவரின் சடலங்கள் மீட்பு..

போடிநாயக்கனூர், தேனி

38

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
New Project (5)

தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி அருவி நீரோடையில் குளித்தபோது தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு மாயமான இருவது சடலங்கள் மீட்டக்கப்பட்டது.

அரசு வங்கியில் பணியாற்றும் ஜஹாங்கீர் என்பவர் தனது குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்கிழமை அன்று நீரோடையில் குளித்து கொண்டிருந்தபோது, திடீரென நீர்வரத்து அதிகரித்ததால் அவரும், உறவினர் மஜீத் என்பவரும் அடித்து செல்லப்பட்டு ஆழமான பகுதியில் விழுந்தனர். இதனையடுத்து இரவு வரை இருவரையும் தேடிய தீயணைப்புத் கேணி பகுதியில் ஒதுங்கிய சடலங்களை மீட்டனர்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அசாம் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா தேர்வு

2
4 hrs 19 mins agoshare
ஹிமந்த பிஸ்வா சர்மா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved