news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews இன்றும், நாளையும் எம்எல்ஏக்களுக்கு புத்தாக்கப் பயிற்சி
tv

Also Watch

tv

Read this

இன்றும், நாளையும் எம்எல்ஏக்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார் முதல்வர் விஜய்

5

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தவெக ஆட்சி அமைந்த பிறகு தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் வரும் 18ம் தேதி கவர்னர் உரையுடன் துவங்க உள்ளது. இதன்படி, 17ஆவது சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்களுக்கு வரும் இன்று ஜூன் 16 மற்றும் நாளை 17 ஆகிய இரண்டு நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை புத்தாக்க பயிற்சி சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. முதல்வர் விஜய் இந்த பயிற்சியை, குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். 

Related Link
ராணுவ வீரரை அழைத்து முதல்வர் விஜய் பாராட்டு

ராணுவ வீரரை அழைத்து முதல்வர் விஜய் பாராட்டு



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"பெற்றோரின் அழுகுரல் கேட்கவில்லையா?" - மு.க.ஸ்டாலின் கேள்வி

4
12 mins agoshare
"பெற்றோரின் அழுகுரல் கேட்கவில்லையா?" - மு.க.ஸ்டாலின் கேள்விbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved