news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் உறவினர்கள் சாலைமறியல்
tv

Also Watch

பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் உறவினர்கள் சாலைமறியல்

அருப்புக்கோட்டை - விருதுநகர்

54

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
PDN Protest

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில், குற்றவாளிகள் 6 பேரையும் கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமசாமிபுரம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முனிப்பாண்டி வீட்டில் 6 பேர் பெட்ரோல் குண்டு வீசியதாகவும், ஆனால் ஒரே ஒரு 16 வயது சிறுவனை மட்டும் போலீஸார் பிடித்து விசாரித்து வருவதாகவும் குற்றம்சாட்டினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பத்தா’ படத்தை ஆஸ்கருக்கு கொண்டு செல்ல ஆசை

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved