news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சாதி சான்றிதழ் கொடுக்காமல் அலைக்கழிப்பு எனப்புகார்
tv

Also Watch

சாதி சான்றிதழ் கொடுக்காமல் அலைக்கழிப்பு எனப்புகார்

கிருஷ்ணகிரி,பூம்பூம் மாட்டுக்காரன் கொட்டாய்

53

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KRI Patta issue

அலைக்கழிப்பு எனப்புகார் :

கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளி அருகே வசிக்கும் பூம்பூம் மாட்டுக்காரர்கள் எனப்படும் ஆதிப்பழங்குடி மக்களின் பிள்ளைகளுக்கு சாதி சான்றிதழ் கிடைக்காததால், உயர்கல்வி படிப்பு கனவாகிப் போவதாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

பூம்பூம் மாட்டுக்காரன் கொட்டாய் பகுதியில் வசிக்கும் ஆதிப்பழங்குடி மக்களின் பிள்ளைகளுக்கு,ST சாதி சான்றிதழ் கோரி பல ஆண்டுகளாக அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பிள்ளைகள் மேற்படிப்பை தொடர முடியாததாக பெற்றோர் வேதனை தெரிவித்த நிலையில், அரசு உரிய நடவடிக்கை எடுக்க மாணவர்கள் வலியுறுத்தினர்.

Related Link
10 நாட்களாக குடிநீர் வரவில்லை என குற்றச்சாட்டு

10 நாட்களாக குடிநீர் வரவில்லை என குற்றச்சாட்டு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Royal Enfield நிறுவனத்தின் Flying Flea

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved