news-tamil-logo

3/19/2026, 9:00:38 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வருவாய் கோட்டாட்சியர் தகாத வார்த்தைகளால் திட்டியதாக புகார்... கிராம நிர்வாக பெண் உதவியாளர் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி
tv

Also Watch

tv

Read this

வருவாய் கோட்டாட்சியர் தகாத வார்த்தைகளால் திட்டியதாக புகார்... கிராம நிர்வாக பெண் உதவியாளர் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி

அச்சரப்பாக்கம், செங்கல்பட்டு

Posted on: Apr 18, 2025 06:19 AM

84

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
39

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே வருவாய் கோட்டாட்சியர் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறி, கிராம நிர்வாக பெண் உதவியாளர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அச்சரப்பாக்கத்தில் வி.ஏ.ஓ வாக பணியாற்றி வரும் முத்துமாரி என்பவரை பார்க்க வரும் ஆண்கள் மதுபோதையில் வருவதாக கூறி கிராம நிர்வாக உதவியாளர் கீதா கோட்டாட்சியரிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பினராயி விஜயன் வேட்புமனுத் தாக்கல்

19
5 mins agoshare
keralam pinarayee vijayan








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved